குட்டித்திரை

.A Raja Interview on      thanthi tv
______________________________________
கல்லைக் கட்டி கடலில் போட்டும்..  
.A Raja Interview on Puthiyathalaimurai TV

வில்லவன்கோதை
 -----------------------------------------
 சமீபத்தில் புதியதலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பிய முன்னாள் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் பிரத்தியோக பேட்டி எளிதில் ஒதுக்கத்தக்கதல்ல என்றே வேர்கள் கருதுகிறது. அறிவு ஜீவிகள் அத்தனைபேரும் ஒன்றாய்கூடி கல்லைக்கட்டி கடலில் போட்டபின்பும் துளிர்தெழுந்து மேலே தலைகாட்டி இருக்கிறார் ராஜா என்றே சொல்லவேண்டும். ராசாவுக்கு துணையாக இன்றும் நிற்பதாக பேசப்படும் பேரியக்கமே செய்வதறியாது திணறிபோய் நிற்கிற நிலையிலும் தன்னந்தனியனாக முதற்சுற்றில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே வேர்கள் நினைக்கிறது. பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பெருவாரியாக பேசிய குற்றசாட்டுகளை கேள்வியாளர் எழுப்பியபோது அத்தனைக்கும் ராசா பதிலளித்த விதம் அரசியலில் நடுநிலையாளர்கள் அறியப்படவேண்டிய ஒன்று. புதியதலைமுறை தொலைக்காட்சியில் கிடைக்கப்பெற்ற ஒளிக்காட்சியை நண்பர்கள் பார்வைக்கு பதிவிடுகிறேன்.



 இடுகை 0001

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !