செவ்வாய், நவம்பர் 26, 2019

குத்தூசி ! ( ருசித்துப் பாருங்கள் ! )



உயிர் வதை என்ற சிறுதைத் தொகுப்பு இப்போது 
கிண்டில் மின் பதிப்பாக வந்திருக்கிறது.
கொல்லாமை   
வாழ்வுரிமை
விதைக்கப்பட்ட விதைகளே முளைக்கும்
சுற்றுச் சூழலின் வலிமை
என்ற புள்ளிகளை மையமாக்க்கொண்டு எழுதப்பட்ட ஐந்து சிறுகதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது.
இந்த நூல் வருகிற 29 , 30 , நவம்பர் 2019 ல் அமேசானில் விலையின்றி தரவிறக்கி படிக்கக் கிடைக்கிறது. உலகெங்குமுள்ள என்னுடைய இணைய நண்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எனக்கு மேலும் எழுத ஊக்கமளிக்க வேண்டுகிறேன.
தரவிறக்க கிழேயிருக்கும் மின்நூல் முகவரியைக் க்ளிக் செய்யவும்.  
உயிர் வதை: சிறுகதைத் தொகுப்பு (1) (Tamil Edition) by [g, pandian]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !