வெள்ளி, ஜனவரி 17, 2014

திருநாள் வாழ்த்துக்கள் !

தமிழ்ப் புத்தாண்டையும் (வள்ளுவராண்டு 2045) பொங்கல் திருநாளையும் ஒருசேரக்கொண்டாடும்  தமிழ் பெருமக்களுக்கும்  பொங்கல் திருநாளன்று மிலாடி நபியை கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை வேர்கள் 
காணிக்கையாக்குகிறது.