வேர்கள்.
தமிழ் மண்ணிலிருந்து . . . .
புதன், டிசம்பர் 10, 2014
புலம் பெயர்ந்த உடன்பிறப்புகளுக்கு நன்றி !
வணக்கம் !
இனிய நண்பர்களே !
பல்வேறு சமயங்களில் நான் எழுதிய சிறு கதைகளின் தொகுப்பொன்று
உயிர்வதை
என்ற பெயரில் அமேசான் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும் தகவலை முன்பே குறிப்பிட்டிருந்தேன்.
சமீபத்தில் எனக்கு கிடைத்த ஒரு செய்தி மிகவும் மகிழ்வூட்டு வதாகவும் மேலும் ஊக்கமளிப் பதாகவும் இருந்தது. மிக மிக நேர்த்தியாக அச்சிடப்பெற்ற அந்த நூலின் விலை இந்திய மதிப்பில் கூடுதல்தான். இருந்த போதும் அன்நிய மண்ணில் சிதறிக்கிடக்கும் நம் சகோதரர்கள் அளித்த வரவேற்பிற்கு சிறம் தாழ்த்துகிறேன்.
என் முதல் நூலில் இடம்பெற்றுவிட்ட குறைகள் அகற்றி புதியவடிவில் உயிர் வதை சென்னைப்பதிப்பாக இந்த மாத இறுதியில் வர இருக்கிறது.இந்திய நண்பர்களும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.
இனிய
பாண்டியன்ஜி ( வில்லவன் கோதை )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !