செவ்வாய், ஜூலை 24, 2012

உயிர் வதை ! வில்லவன்கோதை............சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று சொல்லப்பட்டதை மீறி குழந்தையின் குரலுக்கு முதன்முதலாக கட்டுப்பட்டான் சுரேஷ்.
அது அந்த குட்டி ஆட்டின் விதியை சற்று  நகர்த்திப் போட்டது. விதியோ செய்வதறியாது எட்டி நின்று வேடிக்கைப் பார்த்த்து.
--    கல்கி  20 07 2012
உயிர்வதை என்ற எனது சிறுகதை கல்கி இதழில் 
பிரசுரம் ஆன மகிழ்வை பகிர்ந்து கொள்கிறேன்.
வில்லவன் கோதை.
இடுகை 0092


_______________________________________________


வில்லவன் கோதையின் ' உயிர்வதை '  சிறுகதை மனதைத்தொட்டது.
ஜி.அர்ச்சனா , நெய்வேலி - 3 (கல்கி வட்டமேஜை )
 Rajeswari Jaghamani said...
கருணையும் ஈரமும் நிரம்பிய அருமையான கதை...
August 9, 2012 7:21 PM ,
 Jaffna Athikaa said...
குழந்தை வடிவம் கொண்ட தெய்வம். நல்லதோர் அறிவுரை , இதை நாம மட்டும் ஏன் எடுத்துக்கமாட்டேங்கிறோம்.
August 12, 2012 7:31 AM

1 கருத்து:

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !