திங்கள், டிசம்பர் 31, 2012

இன்னொரு செய்தி !

2012 முடிவுற்று 2013 துவங்குகிறது. கசப்பையும் இனிப்பையும் கலந்து கொடுத்த 2012 விடை பெறுகிறது. வருகிற 2013 நம்முடைய எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் என்று நம்புவோம். வேர்கள் இணைய நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

ன்னொரு செய்தி                                                                  
இன்றோடு ( 29 -12 - 2012 )  மூன்று ஆண்டுகள் கடந்து நான்காம் ஆண்டு முனையில் கால்பதித்து நிற்கிறது வேர்கள்.நினைக்கும்போதே நெஞ்சமெங்கும் பூரித்து குலுங்குகிறது.
இடுகை  100