புதன், மே 15, 2013

சிறுகதைத் தொகுப்பு !


வில்லவன் கோதை
எனது பத்து சிறு கதைகளைக்கொண்ட  உயிர்வதை
என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் 13 05 2013 வெளிவந்திருக்கிறது. கீழ்கண்ட அமேசான் ( usa  , uk  ) ஆன்லைன் தளங்களில் கிடைக்கிறது. படிக்க நேர்ந்தவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினால் மகிழ்வேன். நேர்த்தியாக அச்சிடப்பட்ட உயிர்வதை இந்திய ரூபாய் மதிப்பில்  விலை சற்று கூடுதலாக இருக்ககூடும். கூடுதல் தகவல் பெற கீழே உள்ள ஒன்று ,இரண்டு வரிகளை க்ளிக் செய்யவும்.

இனிய...
பாண்டியன்ஜி
pandiangee@gmail.com
இடுகை 101