வெள்ளி, அக்டோபர் 04, 2019


எனது முதல் மின் புத்தகம்.னிய நண்பர்களே 
என்னுடைய குறு நாவல் மின் பதிப்பொன்று அமாசான் கிண்டில் 

இபுக்ஸ் வரிசையில்வெளியாகியிருக்கிறது. 

ஏறதாழ 0.5 டாலர்  ( இந்திய மதிப்பில் ரூபய் 50 ) மதிப்பிலிருக்கும் அந்தப்புத்தகத்தை நீங்கள் வாங்குவதன் மூலமும் அதுபற்றிய கமண்டுகளை அமாசான் கிண்டில் தளங்களில் வெளிபடுத்துவதன் மூலம் ஏதோ ஒரு வகையில் சோம்பியிருக்கும் எனக்கு புதிய ஊக்கத்தைக்கொடுக்கக்கூடும்.

அதேசமயம் அமாசான் அறிவித்திருக்கும் பென் டு ப்பளிஷ்  போட்டியில் எனக்கு ஒரு இடத்தையும்  நிர்ணயிக்கும்..

இணையதளங்களையும் சமூக ஊடகங்களையும் கையாளத்தெரிந்தவர்கள் கிண்டில் இ ரீடர் அப்ளிகேஷனை தரவிரக்கம் செய்து கொண்டு  கைபேசி டேப்ளட்  கருவிகளிலும் எளிதாக வாசிக்கலாம். நன்றி வணக்கம்.

கீழே உள்ள படத்தை க்ளிக் செய்வதன்மூலம் அமாசான் தளத்தை அடையலாம்.
#Amazon

AMAZON.IN
சென்னை புறநகர் ரயில் நிலையமொன்றில் ஒரு மாலைப்ப¼...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !