வியாழன், அக்டோபர் 24, 2019



விழாக்கால விருந்து.
மனப்போக்கு: தமிழ்ச் சிறு கதைகள் (tamil short stories Book 3)எனது இரண்டாவது  மின் நூல் மனப்போக்கு  கீழ்கண்ட தேதிகளில் தமிழ் வாசகர்கள் ரசனைக்கு விலையில்லாமல் எளிதாக தரவிறக்கி வாசிப்பதற்கு அமாசான் தளத்தில் கிடைக்கிறது.
கைபேசி டேப்ளட் கணினி போன்ற சாதனங்களை கையாளுபவர்கள் இந்த மின் நூலை இலகுவாக படித்திடலாம்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் அமேசான் கிண்டில் ரீடரை இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்.தங்கள் படிக்கின்ற வசதிக்கேற்ப நீங்களே எழுத்துருவை மாற்றி அமைத்துக்கொள்ள கிண்டில் ரீடரில் வழியிருக்கிறது.
ஆயிரக்கணக்கான மின் நூல்களை எப்போதும் எந்த பயணத்திலும் வாசிக்க கிண்டில் ரீடர் ஒரு வரப்பிசாதம்.
அதற்குப்பிறகு கீழே உள்ள நூலை க்ளிக் செய்வதன் மூலம் எளிதாக அமேசான் தளத்துக்கு போய்விடலாம்.அங்கு பணம் செலுத்தி வாங்குவது போலவே 28 , 29 , அக்டோபர் 2019 ல் ஜீரோ விலைக்கு வாங்கும்போது அந்த நூல்கள் எளிதாக உங்கள் கிண்டில் நூலகத்துக்கு வந்துவிடும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தப்புத்தகத்தை வாசிக்க முடிந்தவர்கள் தங்கள் உணர்வுகளை ஆங்கிலத்தில் அதே தளத்தில் review வாக வெளிபடுத்துங்கள்.
வினை எதுவாக இருந்தாலும் மகிழ்வேன்.
பதிலும் அளிக்கிறேன்.நன்றி.
your
villavan kothai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !