செவ்வாய், நவம்பர் 12, 2019

நண்பர்களுக்கு முக்கிய செய்தி !

படத்தை க்ளிக் செய்யவும்
இனிய நண்பர்களுக்கு..
வருகிற  நவம்பர் 16 , 17 மற்றும் 18 2019  தேதி களில்  என்னுடைய மின்நூல் மறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன் விலையின்றி எளிதாக தரவிறக்கி வாசிப்பதற்கு அமாசான் விற்பனைத் தளத்தில் கிடைக்கிறது.இங்கே உள்ள முகப்புப்படத்தை மௌசால் mouse  கிளிக் செய்தால் நீங்கள் அமாசான் தளத்துக்கு போய்விடலாம்.) இந்த வசதியை பயன்படுத்தி படித்து கருத்துகளை அருள்கூர்ந்து பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்
இனிய
வில்லவன் கோதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !