............சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று சொல்லப்பட்டதை மீறி குழந்தையின் குரலுக்கு முதன்முதலாக கட்டுப்பட்டான் சுரேஷ்.
அது அந்த குட்டி ஆட்டின் விதியை சற்று நகர்த்திப் போட்டது. விதியோ செய்வதறியாது எட்டி நின்று வேடிக்கைப் பார்த்த்து.
-- கல்கி 20 07 2012
உயிர்வதை என்ற எனது சிறுகதை கல்கி இதழில்
பிரசுரம் ஆன மகிழ்வை பகிர்ந்து கொள்கிறேன்.
வில்லவன் கோதை.
இடுகை 0092
_______________________________________________
Vazhthukal
பதிலளிநீக்குLive Positive Way