தந்தை பெரியார் குரல்
------------------------
செம்மொழி மாநாடு நிகழ்வு நாள் நெருங்கி விட்டது.
கோவை நகரம் விழாக்கோலம் பூண தயாராகிக் கொண்டிருக்கிறது.
உலகெங்கும் இருந்து வரும் தமிழ்ப்புதல்வர்கள் ஒன்று கூடப்போகிறார்கள். உபயோகமானமுடிவுகள் எட்டப்படும் என்று கருதலாம். இந்த நேரத்தில் - தமிழ் மொழியின் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் இடம் பிடிக்கத்துவங்கி விட்டன. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னரே தந்தை பெரியார் இது பற்றிய சிந்தனையை விதைத்து விட்டு சென்றிருப்பதை இப்போது எண்ணிப் பார்க்கிறேன் .
தமிழ் பிள்ளைகள் தாய் மொழியைக் கற்க எத்தனை சிறமப்படுகிறார்கள் என்ற வேதனை அவர் குரலில் ஒலிப்பதைக் காணமுடிகிறது. இன்றைய தலைமுறையின் மறுபரிசீலனைக்கு அடுத்து தொடர்ந்து அவர் குரலை பதிவு செய்கிறேன்.
பாண்டியன்ஜி
சென்னையிலிருந்து ….. .
இடுகை 0017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !