செவ்வாய், டிசம்பர் 17, 2013

அம்மாவின் மறைவு .!

திருப்புகலூர்  ஜி  கோவிந்தராஜன்  ( மறைந்த திருத்தருப்பூண்டி முன் நாள் பள்ளி ஆசிரியன்  ) அவர்கள் மனைவியும்  கச்சனம்   -  திருக்குவளை  தையல் நாயகி பேத்தியும் அய்யூர்  சகுந்தலாவின் ஒரே மகளுமான   ஜி  ராஜலட்சுமி ( பாப்பா  )  வயது 80 கடந்த 10 டிசம்பர் 2013 ல் நாகப்பட்டினத்தில் மரணமுற்றார். ( ஜி கோவிந்தராஜன்  கலைஞர் ,இராம.அரங்கண்ணல் ஆகியோரின் திருவாரூர்  பள்ளித்தோழர்.)

_________________________________________
பாண்டியன் ஜி - சென்னை  603 209   
இளங்கோவன் ஜி  - சென்னை   
மதி ஜி   மறைமலை நகர்  
அரசு  ஜி – சென்னை   
மாறன் ஜி – நாகப்பட்டினம்  
கண்ணன் ஜி – கோயம்புத்தூர்   
ரவி ஜி  - நாகப்பட்டினம்