சனி, ஆகஸ்ட் 10, 2013விதையிலிருந்து முளை தோன்றுகின்றது.அம்முளையனின்று வேர் தோன்றி நிலத்தில் காலூன்றுகின்றது.வேர் ஆணிவேராக உறுதி பெருகின்றது. ஆணி வேரினின்று பக்க வேர்களும் பக்கவேரிலிருந்து சல்லிவேர்களும் தோன்றி மரஞ்செழித்து வாழ வகை செய்கின்றன. நிலத்துக்கு மேல் அடியாகவும்அதனின்று கிளை கொப்பு வளார் இலை தோன்றி யாவர்க்கும் புலப்பட நிற்கின்றது. வேரோ கண்ணுக்கு புலப்படுவதில்லை.   -- அ.நக்கீரன்