வியாழன், ஜனவரி 22, 2015

ஒரு முடிவும் இன்னொரு தொடக்கமும்.


 இனிய நண்பர்களுக்கு

மிக சிறப்பாக கொண்டாடப்பட்ட  சென்னைப் புத்தகக்காட்சி  முடிவுக்கு வந்துவிட்டது ஏறத்தாழ பதினோறு லட்சதுக்குமேற்பட்ட வாசகர்கள்  , பதினைந்து கோடிக்குமேலான புத்தக விற்பனை !   வியப்பால் கண்கள் விரிகிறது.  இந்த சமூகத்தில் புலப்படுகிற மாறுதல் எதிர்கால  வாசிப்பில்  நம்பிக்கை விதைக்கிறது. 
 இந்த மாபெரும் திருவிழாவில் கலந்து கொள்ள என்னுடைய சிறுகதைத்தொகுப்பு உயிர்வதை நூலுக்கு வாய்ப்பற்று போய்விட்டது.  விழா முடிவுக்கு வந்த நாளில் என்னுடைய நூல் வெளியாகியிருக்கிறது.  
இப்போது சைதை   அகநாழிகை நூலகத்தில் இந்த புத்தகம்  கிடைக்கிறது.
AGANAZHIGAI - THE BOOK STORE
390 ANNA SALAI, KTS COMPLEX,
SAIDAPET (OPP. BUS STAND)
CHENNAI - 600 015.
Phone: 91 - 44 - 4332 9010
Mobile : 91 - 999 454 1010 / 91 - 917 634 1010
சென்னையில் இந்த  நூல்  கிடைக்கின்ற விபரங்களை அடுத்தடுத்த பதிவுகளில் தெரியப்படுத்துகிறேன்.   
இப்போது தேவைப்படுவோர்
7092181309 9884127328 
என்ற எண்களுக்கு முகவரியை SMS செய்யுங்கள் உங்களுக்கு புத்தகம் வந்து சேரும்.
120 பக்கங்கள்  பதினைந்து நிகழ்கால சொல்லோவியங்கள்   ரூபாய்  நூறு .
பாண்டியன் ஜி