செவ்வாய், நவம்பர் 26, 2019

ருசித்துப் பாருங்கள் !


மறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன்.

குறு நாவல்
ஒரு காலத்தில் அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்த தமிழ் நாடு  இப்போது கொலை வெறிக்கூடமாகத் திகழ்கிறது. பொருளாதார விளிம்பை ஏரத்தாழ தொட்டு விட்ட இந்தச் சமூகம் இப்போது மாறுபட்டு சிந்திக்கத் தொடங்கி விட்டதே தலையாய காரணமாகக் கருதுகிறேன்.
மரண தண்டனைக் கெதிராக போராடுகிற ஒரு மனிதனைக் அவன் கண்ணெதிரே காணுகின்ற ஒரு கொடூரம் அவனை மிருகமாக்கி விடுகிறது
இதைத்தான் இந்த குறு நாவல் பேசுகிறது. 
அவசியம் படியுங்கள். உங்கள் உணர்வுகளை
REVIEW ல் வெளிப்படுத்துங்கள்  
கீழே உள்ள நூலின் லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.
வில்லவன்கோதை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !