http://verhal.blogspot.com/
இன்று முதல் வேர்கள் தன் நிலைகளை மேலும் அனைத்து திசைகளிலும் பரப்ப வசதியாக இணையதளத்தின் புதிய முகவரி ஒன்றுக்கு மாறுகிறது. ( from blog.co.in to http:// verhal.blogspot.com ) உலகிலேயே கல் தோன்றி மண் தோன்றா காலத்திய மூத்த மொழி நம் அன்னை தமிழ்தான் என்று தக்க சான்றுகளுடன் உலக அரங்கில் உறுதி செய்த மொழிஞாயிறு தேவநேய பாவணர் மற்றும் கொடிய வருமையிலும் பழந்தமிழ்ச்செல்வங்களை புதிப்பித்த அறிஞர் பெருமக்களையும் தமிழகம் மெல்ல மெல்ல நினைவிழந்து வருகிறது. முன்னாளில் இரண்டாம் இராஜராஜ சோழன் , நம்பியாண்டார் நம்பியிலிருந்து இன்னாளில் பாவணர் வரை வருமையிலும் பழந்தமிழ்ச் செல்வங்களை சுமந்து தொடர் ஓட்டம் போன்று அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்து வந்ததை எளிதில் மறக்க இயலாதது. செல்லரித்துப்போன தமிழ்ச்சுவடிகளையும் கையெழுத்து படிவங்களையும் தேடிக்கொணர்ந்து புதிப்பித்த வரலாறு புல்லரிக்கத் தக்கது. தற்கால வணிகக்கூச்சலில் நினைவிழந்து வாழும் புதியதலை முறைக்கு தொடர்ந்து நினைவூட்டுவதை தலையாய கடமையாக கருதுகிறது. அவ்வப்போது நிகழும் கலை இலக்கியம் அரசியல் சமூகம் அறிவியல் சார்ந்த மாற்றங்களில் வேர்கள் தன் நேர்மையான கருத்துக்களை பதிவு செய்யும்.தேவையற்ற மொழிக்கலப்பு எழுத்துக்களில் மலிந்து கிடக்கும் மொழிசார்ந்த பிழைகளை தானும் திருத்தி மற்றோரும் திருந்த முயலும். எழுத்துலகில் வேர்கள் - இலக்கிய நயம் சார்ந்த எழுத்து நடையையே மிகவும் விரும்புகிறது. இருப்பினும் - தற்காலசூழலுக்கேற்ப மண்சார்ந்த (வட்டார மொழிகளில் ) மொழிகளில் எழுதப்படும் எழுத்துக்களையும் நேசிக்கிறது. இலக்கண மறபுக் கவிதைகளையும் அதனை மீறி எழுதப்படும் புதுக்கவிதைகளையும் (மகாகவி பாரதி , பிச்சைமூர்த்தி வழிகளில் ) வேர்கள் விரும்புகிறது. தெரிந்தெடுக்கப்பெரும் படைப்புகளுக்கு வேர்கள் பணப்பரிசுகளையும் வழங்கும். வலைப்பூ எழுத்துச்சிற்பிகளில் ஒரு சிலராவது துணையிருந்தால் வேர்களுக்கு இத்தனையும் சாத்தியமே.! - சென்னையிலிருந்து ... பாண்டியன்ஜி
-----------------------------------------------------------------
இடுகை - 0005 - 05 jan 2010

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !