வணக்கம்
இனிய நண்பர்களே
என்னுடைய சமூகம் அரசியல் இலக்கியம்
சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பொன்று சமீபத்தில்
தீதும் நன்றும் என்ற பெயரில்
வெளிவந்திருக்கிறது.படிக்க நேர்ந்தவர்கள் கருத்துக்களை தந்தால் மகிழ்வேன். அமோசான்
தளங்களில் கிடைக்கும் இந்த புத்தகத்தினை பெற கீழே காணப்படும் ஆங்கில வரிகளை க்ளிக்
செய்யவும்.
வில்லவன் கோதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !