வியாழன், பிப்ரவரி 12, 2015

இன்று ஒரு தகவல் !இனிய நண்பர்களுக்கு
இப்போது எனது சிறுகதைத்தொகுப்பு  உயிர்வதை  கீழ்கண்ட இடங்களில் கிடைக்கிறது
          
சென்னை  சைதாப்பேட்டை

அக நாழிகை  புத்தக நிலையம்
390 அண்ணா சாலை  கே.டி .எஸ் வணிக வளாகம்
சைதாப்பேட்டை ( பேரூந்து நிலையம் எதிரில் ) சென்னை 600015
தொடர்புக்கு
91 44 4332 9010  , 
91 9994541010 ,
91 917 634 1010

சென்னை கே. கே. நகர்.

டிஸ்கவரி புக் பேலஸ் (பி ) லிட்
6 , மகாவீர் வணிக வளாகம் , முதல் தளம் ,
முனுசாமி சாலை , கே.கே. நகர் மேற்கு ,
சென்னை  600078  ( பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில் )
தொடர்புக்கு.
914465157525
919940446650

புதுச்சேரி  (பாண்டிச்சேரி )

புத்தகப்பூங்கா
30 முதல் தளம்  விமான நிலைய சாலை ,
முத்துலிங்கம் பேட்டை  புதுச்சேரி 8
தொடர்புக்கு ,
9894660669